ஜாதக தோஷம் தீர்க்கும் கதிர் நரசிங்க பெருமாள்

82பார்த்தது
ஜாதக தோஷம் தீர்க்கும் கதிர் நரசிங்க பெருமாள்
திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ளது பழமையான கதிர் நரசிங்க பெருமாள் கோயில். இந்தப் பெருமாளை வழிபட்டால் ஜாதக ரீதியாக ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. திண்டுக்கல்லில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் பழனி நெடுஞ்சாலையில் உள்ளது இந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில். ஜாதகப் பிரச்சனையில் தவிப்பவர்கள் செல்லலாம். அங்கு அறிவுறுத்தப்படும் சில வழிபாடுகளை மேற்கொண்டு வர விரைவில் மாற்றம் உண்டாகும்.

தொடர்புடைய செய்தி