'உலகப்பொதுமறை' என போற்றப்படும் திருக்குறள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் நூல் ஆகும். பல நாடுகளில் திருக்குறள் உள்ளூர் மொழிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்றளவில் பலரும் தங்களுக்குத் தெரியாத விஷயங்களை ChatGPT, Meta AI, Google Gemini AI-இடம் கேட்டுத்தெரிந்து வருகின்றனர். இதனிடையே, மொழிப்பிரச்சனையில் சிக்கிய AI Chat ஆஃப்கள், திருக்குறளை படுத்திய பாடு தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.