லாரியை துரத்தும் கொள்ளை கும்பல்.. பதறவைக்கும் வீடியோ

58பார்த்தது
கடலூர் மாவட்டம் விழுப்புரம் - நாகப்பட்டினம் NHல் லாரி ஓட்டுனர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் இன்று போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டது. கனரக லாரிகளை குறிவைத்து நடக்கும் வழிப்பறி செயல்கள் தேசிய அளவில் நடைபெறுகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில பதிவெண் கொண்ட லாரியை கொள்ளை கும்பல் சாலையில் துரத்தும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. வடமாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோவின் பின்னணி குறித்து விசாரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி