மாப்பிள்ளை முதல்வர் ஸ்டாலின்.. ரியாக்ஷன் வைரல்

70பார்த்தது
சீர்காழி தொகுதியின் மாப்பிள்ளை முதல்வர் ஸ்டாலின் என சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் பேச்சை கேட்டு முதல்வர் கொடுத்த ரியாக்‌ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது. சட்டப்பேரவையில் உரையாற்றிய பன்னீர்செல்வம், "வேளாண் துறை அமைச்சர் சீர்காழியின் மாப்பிள்ளை, போக்குவரத்துத்துறை அமைச்சர் மயிலாடுதுறையின் மாப்பிள்ளை. இத்தனை பேர் இருந்தும் என் தொகுதியில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் இல்லையென்றால், மக்கள் என்ன நினைப்பார்கள்" என்று அவர் கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

நன்றி: Polimer

தொடர்புடைய செய்தி