“மக்களை சந்திக்கணும்.. வியூக வகுப்பாளர்களை அல்ல"

70பார்த்தது
“மக்களை சந்திக்கணும்.. வியூக வகுப்பாளர்களை அல்ல"
கட்சி தொடங்கியதும் முதலில் மக்களை தான் சந்திக்க வேண்டும். ஆனால், இன்று கட்சி தொடங்குபவர்கள் வியூக வகுப்பாளர்களை தான் சந்திக்கிறார்கள். தனது கொள்கை, தத்துவங்களை மக்கள் முன் வைக்க வேண்டும். ஆனால், வியூக வகுப்பாளர்கள் கையில் இன்று தேர்தல் சிக்கிக் கொண்டுள்ளது. அரசியல் இன்று வியாபாரமாக மாறிவிட்டது என இயக்குநர் ராஜு முருகன் கூறியுள்ளார். சமீபத்தில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி