பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம்!

53பார்த்தது
பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை அனுமதிக்க மாட்டோம்!
"வக்ஃப் மசோதாவை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நாடாளுமன்றத்தில் மசோதாவுக்கு எதிராக வாக்களிப்போம், இந்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்த நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக பயன்படுத்தும் பிரித்தாளும் அரசியலை நாங்கள் அறிவோம், பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி