உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நபர் ஒருவர் மாட்டை பலமுறை பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியான நிலையில், அந்நபரை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மாட்டை பலாத்காரம் செய்யும்போது அவ்வழியே இருவர் டூவீலரில் வந்ததால், தனது செயலை நிறுத்திய நபர், அவர்கள் சென்றதும் மீண்டும் மாட்டை பலாத்காரம் செய்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.