தடாலடியாக குறையப்போகும் தங்கம் விலை?

67பார்த்தது
தடாலடியாக குறையப்போகும் தங்கம் விலை?
உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர் கண்டித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த John Mills என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி அடையும் என கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு விலை குறைய வாய்ப்பு என்பதால் இந்த கணிப்பு உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி