ஆணவக் கொலை.. முறையாக விசாரிக்க வேண்டும்

55பார்த்தது
ஆணவக் கொலை.. முறையாக விசாரிக்க வேண்டும்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி வித்யாவை அவரது அண்ணன் சரவணனே கொலை செய்தாக தகவல் வெளியான நிலையில், இது ஆணவக் கொலை இல்லை என திருப்பூர் எஸ்.பி. விளக்கமளித்துள்ளார். இந்த கொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே, காவல்துறையினர் வித்யாவின் அண்ணனிடம் இது ஆணவக் கொலையா என்று விசாரித்து, அது உண்மை என்னும் பட்சத்தில் உடனடியாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி