10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

53பார்த்தது
10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல்.2) மேற்கு மலை தொடர்ச்சி மலைப்பகுதிகளான கோவை, திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இரவு 10 மணி வரையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி