விபத்து நடந்ததும் ஓடோடி உதவிய சிறுவன் - நெகிழ்ச்சி VIDEO

56பார்த்தது
மனிதம் மாண்டுபோனதை உணர்த்த பல துயரம் தரும் நிகழ்வுகள் நடந்தாலும் நல்லவர்கள் சிலரின் செயலே ஆறுதலை தருகிறது. இவ்வாறான நல்லவர்கள் குழந்தைகள் வடிவில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்த அவ்வப்போது ஒருசில வீடியோ வெளியாகி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியான வீடியோ ஒன்றில், விபத்து நடந்ததும் சிறுவன் நொடியும் தாமதிக்காமல் விரைந்து சென்று உதவிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

தொடர்புடைய செய்தி