பாம்பின் விந்தணுவை குடிக்கும் பிரபல நடிகை

70பார்த்தது
பாம்பின் விந்தணுவை குடிக்கும் பிரபல நடிகை
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியும் நடிகையுமான ஜெசிகா சிம்ப்சன், தனது குரல் வளத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பாம்பு விந்தணுவைக் கொண்ட சீன மூலிகை பானத்தை உட்கொள்வதாக தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட அவர், "நல்ல குரல் வளம் வேண்டுமென்றால், நீங்கள் பாம்பு விந்தணுவை குடிக்க வேண்டும்" என கூறியுள்ளார். தனது குரல் பயிற்சியாளர் இதை குடிக்க சொன்னதாக ஜெசிகா சிம்ப்சன் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி