அண்ணாமலை மாற்றம்? கரு.நாகராஜன் சூசகம்!

69பார்த்தது
அண்ணாமலை மாற்றம்? கரு.நாகராஜன் சூசகம்!
3 வருடங்களுக்கு ஒருமுறை மாநிலத் தலைவரை மாற்றுவது என்பது பாஜகவில் வழக்கமான நடைமுறைதான் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் சூசகமாக கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் மாற்றம் குறித்து செய்தியாளர்களுக்கு பதிலளித்து கரு.நாகராஜன், "அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு தரவேண்டும் என்பதை தேசிய தலைவர்கள் முடிவுசெய்வார்கள். அந்த முடிவை அறிய நாங்களும் ஆவலோடு, ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்" என பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி