
நெல்லை: முதல்வர் விழா; மைதானத்தில் அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் அடுத்த மாநம்ற பங்கேற்கிறார். இன்று விழா மைதானத்தை தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே. என். நேரு ஆட்சியர் கார்த்திகேயன் எம்எல்ஏ அப்துல்வகாப் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.