மும்பை நாடார் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட குடியரசு தின நிகழ்ச்சியில் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் இன்று (ஜனவரி 26) தேசிய கொடியேற்று வைத்தார். அவருடன் மும்பை நாடார் சங்க தலைவர் ஜனா. ராஜா இளங்கோ செயலாளர் பேலஸ் துரை பொருளாளர் நெல்சன் காமராஜ் துணை தலைவர் நித்யானந்தன் துணைச் செயலாளர்கள் ராஜா பாலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.