மேலப்பாளையம்: பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

63பார்த்தது
நெல்லையில் இன்று மூன்று வருடமாக தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பிஎப் பணத்தை அலுவலகத்தில் உடனே செலுத்த வேண்டியும், அலுவலக பேக்கிங் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் பாக்கி இல்லாமல் சம்பளத்தை வழங்க வேண்டியும், தொழிலாளர்களின் பணிக்கொடை தொகைகளை உடனே வழங்கிட வேண்டியும் சிஐடியு பீடி தொழிலாளர் சங்கம் சார்பாக மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி