நெல்லை சத்திரம் புதுக்குளம் எஸ்எம் நகரில் தனியார் நிறுவன இயக்குனர் சகோதரர் மெளலானா அவர்கள் தலைமையில் இன்று காலை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான ரசூல் மைதீன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில் காஜாப்பா, பொறியாளர் சேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.