அதிக மழைப்பொழிவை கொடுத்த மாஞ்சோலை

82பார்த்தது
கல்லிடைக்குறிச்சி அருகே மாஞ்சோலை காக்காச்சி நாலுமுக்கு ஊத்து ஆகிய மலைகிராமங்களில் கடந்த 11 நாட்களாக மழை பெய்து வருகிறது. ஜனவரி 1 முதல் இன்று வரையிலான குளிர்காலத்தில் இந்தியாவிலேயே மிக அதிகமான மழை மாஞ்சோலை ஊத்து 1022 மிமீ மழையை பெற்றிருக்கிறது. இம்மழை நாட்டிலேயே மிக அதிகம் என தென்காசி வெதர்மேன் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி