நெல்லை: வயலைக் கண்டு பரவசமடைந்த பொதுமக்கள்

52பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் பொங்கல் விடுமுறை முன்னிட்டு பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பொழுது போக்கி வருகிறனர். இந்நிலையில் ஆம்பூர் அருகே பொங்கல் லீவுக்கு வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ஒரு குடும்பத்தினர் ஆம்பூர் பகுதியில் விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்கு பச்சை பசேல் என காட்சி அளித்த நெற் பயிர்களை கண்டு பரவசம் அடைந்தனர். உடனே வயலின் நடுப்பகுதியில் சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி