முக்கூடல்: பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

74பார்த்தது
நெல்லையில் இன்று பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி முக்கூடல் அருகே கபாலிபாறை கருங்குளத்தில் இன்று பறவைகள் கணக்கெடுப்பு குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள், கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குளத்தில் தொலைதூரத்தில் இருக்கும் பறவைகளைக் கண்டறிந்து அவற்றின் பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தது என்ற விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி