புதிதாக பரவும் நரம்பியல் நோய் குறித்து அச்சம் வேண்டாம்

82பார்த்தது
புதிதாக பரவும் நரம்பியல் நோய் குறித்து அச்சம் வேண்டாம்
Guillain- Barre Syndrome பற்றி தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. புனேவில் இந்த நோயால் ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பலர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், Guillain- Barre Syndrome தொற்று வியாதி அல்ல. குணப்படுத்தக் கூடியது தான். இதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனையில் தயாராக உள்ளதால், கவலைப்பட தேவையில்லை என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி