பிரபல இசையமைப்பாளருக்கு இளையராஜாவின் இன்னிசை கச்சேரி இன்று நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே நடைபெறுகிறது. அங்கு மக்கள் கார் போன்ற வாகனங்களில் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன இளையராஜா கச்சேரியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.