தரிசு நிலங்களில் முட்புதர்கள் நீக்கி உழவு செய்ய மானியம்

56பார்த்தது
தரிசு நிலங்களில் முட்புதர்கள் நீக்கி உழவு செய்ய மானியம்
தரிசு நிலங்களில் முட்புதர்கள் நீக்கி உழவு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25ன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஹெக்டர் ஒன்றிற்கு 50 சதவிகித மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.9,600 வரை பின்னர் ஏற்பு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி