அம்பை; மிதமான மழைப் பொழிவு

54பார்த்தது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதியில் இன்று பொதுமக்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாலை அம்பாசமுத்திரம் பகுதியில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து தற்போது வரை சாரல் மழை நீடித்து வருவதால் அம்பாசமுத்திரம் பகுதியில் இடஇதமான வானிலை நிலவுகிறது. பொங்கல் பண்டிகைக்கு நடுவே பெய்து வரும் இந்த மழையால் மக்களின் பொங்கல் கொண்டாட்டம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி