பா.ரஞ்சித்தை வம்பிழுத்த மோகன் ஜி

69பார்த்தது
பா.ரஞ்சித்தை வம்பிழுத்த மோகன் ஜி
வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ படம், காதல், காமம் என இளம் பெண்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது, துணிச்சலான புத்துணர்ச்சி ஊட்டும் படம் என பா.ரஞ்சித் பாராட்டியிருந்தார். இதை விமர்சித்துள்ள மோகன் ஜி, பிராமண பெண்களை பற்றி படம் எடுத்தால் புத்துணர்ச்சியாகத் தான் இருக்கும் எனவும், உங்கள் சொந்த சாதி பெண்களிடம் இதை முயற்சிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி