டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

58பார்த்தது
டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இருதரப்பு உறவு குறித்து இருவரும் பேசியதாகவும், இந்தியா ஒரு அற்புதமான நாடு என்றும், பிரதமர் மோடியையும் இந்தியாவையும் உண்மையான நண்பர்களாக கருதுவதாகவும் டிரம்ப் கூறியதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. டிரம்ப் 2-வது முறையாக அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி அவருடன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி