வண்ணாரப்பேட்டை: இருள் சூழ்ந்து காணப்படும் போக்குவரத்து சாலை

77பார்த்தது
வண்ணாரப்பேட்டை தெற்கு புறவழிச்சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆனால் போதிய மின் விளக்குகள் இல்லாததால் சாலை இருட்டாகவுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. மாடுகளும் சாலையில் படுத்திருப்பதால் பலரும் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை இருக்கிறது. எனவே போதிய மின் விளக்குகள் பொருத்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி