மகளிருக்கு மாதம் ரூ.3000 - காங்கிரஸ் வாக்குறுதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் திட்டம் செயல்படுத்தப்படும். ஆண்டுக்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ. 4000 வழங்கப்படும். மகாராஷ்டிரா தேர்தலை ஒட்டி 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது.