டெல்லி கணேஷ் உடனான நினைவுகளை பகிர்ந்த லிங்குசாமி

62பார்த்தது
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் (81) உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு (நவ., 09) காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு, இரவு முதலே உறவினர்கள், திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், இரங்கலில் பங்கேற்ற இயக்குநர் லிங்குசாமி, டெல்லி கணேஷ் உடனான நினைவுகளைப் பகிரிந்து எமோஷனல் ஆனார். தொடர்ந்து, அவரது உடலுக்கு சினிமா துறையினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி