இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாகும்.! என்ன காரணம்?

67பார்த்தது
இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாகும்.! என்ன காரணம்?
கடலில் வெப்ப அலை அதிகரிப்பதால், இனி வரும் காலங்களில் உருவாகும் புயல்கள் வலிமை பெற்றதாக மாறும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த காலங்களில் மேகங்களின் பரப்பளவு அதிகமாகவும், நீரின் அளவு குறைவாக இருக்கும். வெப்ப அலை உயர்வால் மேகங்களின் பரப்பளவு குறைந்து, அதிக அளவு நீரை கொண்ட மேகங்கள் உருவாகின்றன. எனவே ஒரே இடத்தில் அதிக அளவு மழைப் பொழிவு ஏற்படலாம் எனக் கூறினார்.

தொடர்புடைய செய்தி