பங்குச்சந்தை.. நாளை வாங்க வேண்டிய முக்கிய பங்குகள்

60பார்த்தது
பங்குச்சந்தை.. நாளை வாங்க வேண்டிய முக்கிய பங்குகள்
இந்திய பங்குச் சந்தையில் நாளை (நவம்பர் 11) எஸ்பிஐ, இன்ஃபோசிஸ்,நேஷனல் அலுமினியம் ஆகிய மூன்று பங்குகளை வாங்கலாம் என பங்குச் சந்தை நிபுணர்கள் பரிந்துரைத்து இருக்கிறார்கள். மேலும் பங்கை என்ன விலைக்கு வாங்கலாம், பங்கு இலக்கு விலை உட்பட முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. நேஷனல் அலுமினியம் பங்கை ரூ.238 விலையிலும், எஸ்பிஐ பங்கை ரூ.843 விலையிலும், இன்ஃபோசிஸ் பங்கை ரூ.1,830க்கு வாங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி