தி.மலை: ஐப்பசி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

63பார்த்தது
தி.மலை: ஐப்பசி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். ஐப்பசி மாதத்திற்கான பௌர்ணமி வருகிற 15-ம் தேதி காலை 5:40 மணிக்கு தொடங்கி மறுநாள் (நவ.16) காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது. எனவே 15-ம் தேதி இரவு பௌர்ணமி கிரிவலம் செய்த உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கிரிவலப் பாதையில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி