டெல்லி கணேஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

64பார்த்தது
டெல்லி கணேஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் (81) உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு (நவ.9) காலமானார். இந்நிலையில், டெல்லி கணேஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையான மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி