வீடியோஸ்


தமிழ் நாடு
பீதியின் உச்சத்தில் ஸ்டாலின் அறிக்கை - இபிஎஸ்
Apr 12, 2025, 07:04 IST/

பீதியின் உச்சத்தில் ஸ்டாலின் அறிக்கை - இபிஎஸ்

Apr 12, 2025, 07:04 IST
அதிமுகவின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் இறங்கியுள்ளதால் பீதியின் உச்சத்தில் ஸ்டாலின்  அறிக்கை வெளியிட்டுள்ளார் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், ஒருபோதும் தமிழ்நாட்டையும், நம் மாநில உரிமைகளையும் அதிமுக விட்டுக்கொடுக்காது. மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும். தமிழ்நாடு விரோத திமுகவின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் என குறிப்பிட்டுள்ளார்.