பட்டியலினத்தவர் வீட்டில் சமைத்து சாப்பிட்ட ராகுல் காந்தி (வீடியோ)

78பார்த்தது
மகாராஷ்டிராவில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பட்டியலினத்தவரின் உணவு பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்து அவர்கள் வீட்டில் மதிய உணவு உண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலாப்பூரில் பட்டியலினத்தை சேர்ந்த அஜய் துக்காராம் சனதே மற்றும் அஞ்சனா துக்காராம் சனடே ஆகியோரின் இல்லத்திற்கு சென்ற ராகுல் காந்தி, மதிய உணவு சமைப்பதற்கு உதவி செய்து, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி