பிக் பாஸ்: 24 மணி நேரத்திலேயே எவிக்‌ஷன்..?

74பார்த்தது
பிக் பாஸ் சீசன் 8 போட்டி தொடங்கிய 24 மணி நேரத்திலேயே, மகாராஜா திரைப்பட புகழ் சாச்சனா எவிக்‌ஷன் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அக்.06 நிகழ்ச்சி நிறைவடையும்போது விஜய்சேதுபதி, 24 மணி நேரத்திற்குள் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என கூறியிருந்தார். இந்நிலையில், போட்டியாளர்களில் மிகவும் குறைந்த வயது போட்டியாளரான மகாராஜா திரைப்பட புகழ் சாச்சனா வெளியேறி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்தி