இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு

68பார்த்தது
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஓய்வு அறிவிப்பு
இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வை அறிவித்துள்ளார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஜிமினாஸ்டிக் போட்டியில் இவர் பங்கேற்றிருந்தார். ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றிருந்தார். விளையாட்டுப் போட்டிகளில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி