"ஜெயலலிதா தூங்கியதால் சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது"

58பார்த்தது
ஜெயலலிதா தூங்கியதால் கடந்த 2015ம் ஆண்டு சென்னையே வெள்ளத்தில் மூழ்கியது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அவர், "ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தின்போது 6 பேர் உயிரிழந்த வரலாறு உள்ளது. அதனால், உயிரிழப்பில் அரசியல் செய்யாதீர். கும்பகோணம் மகாமக நிகழ்வில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானர்களே? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

நன்றி :sun news
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி