மகா அஸ்டமி: இந்த 5 ராசிகளுக்கு யோகம் அடிக்கப்போகுது

52பார்த்தது
மகா அஸ்டமி: இந்த 5 ராசிகளுக்கு யோகம் அடிக்கப்போகுது
இந்த ஆண்டு நவராத்திரி அக்.3ம் தேதி தொடங்கிய நிலையில் அக்.11ம் தேதி மகா அஸ்டமி கொண்டாடப்படுகிறது. பஞ்சாங்கத்தின்படி, இந்த நாளில் பல சுப யோகங்கள் உருவாக உள்ளன. இதன் காரணமாக மேஷம், சிம்மம், மிதுனம், மகரம், மீனம் என இந்த 5 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது. பல நல்ல காரியங்கள் கைகூடி வரும். பண வரவும் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

தொடர்புடைய செய்தி