
ராணிப்பேட்டை: மின்துறை அலுவலக இலவச தொடர்பு எண் அறிவிப்பு
மழைக் காலங்களில் பெருமழை மற்றும் புயல் காற்றினால் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதை மற்றும் மழை நீர் தேங்கியுள்ள இடத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதைக் கண்டால் பொதுமக்கள் உடனுக்குடன் 24 மணி நேரமும் செயல்படும் மின்துறை அலுவலக இலவச தொடர்பு எண் 9498794987 ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.