அரக்கோணம் நகராட்சி 16 வது வார்டுக்குட்பட்ட ராஜாஜி முதல் தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மழை பெய்த நிலையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாததால் தெருக்களில் மழை நீருடன் கலந்து கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
கழிவு நீர் கால்வாய் அடைப்புகளை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.