வட மாநில தொழிலாளர்கள் சம்பளம் கேட்டு ஆர்ப்பாட்டம்

85பார்த்தது
வட மாநில தொழிலாளர்கள் சம்பளம் கேட்டு ஆர்ப்பாட்டம்
சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நெமிலி, உளியநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்பதை கண்டித்து நேற்று (அக்.,1) தனியார் நிறுவன அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

தொடர்புடைய செய்தி