அரக்கோணத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்!

83பார்த்தது
அரக்கோணம் தாலுகா சேந்தமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இதில் பின்னாவரம், சேந்தமங்கலம், பரமேஸ்வரமங்கலம், இலுப்பை, தண்டலம், மாங்காட்டு சேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்து வருகின்றனர்.

இதில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சண்முகசுந்தரம், வட்ட வழங்கல் அலுவலர் முத்துக்குமரன் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி