அரக்கோணம் கல்லூரியில் உயர்வுக்கு படி முகாம்

53பார்த்தது
அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா, வட்டாட்சியர் ஸ்ரீதேவி, வருவாய் ஆய்வாளர் கமலக்கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் புவனேஸ்வரி, வனிதா, லட்சுமி நாராயணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி