திமிரி பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நண்பர்கள் குழு சார்பில் 15 ஆம் ஆண்டு பாட்டு இசை பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவில் தொலைக்காட்சி மற்றும் செல்போன் இன்றைய சமுதாயத்தை சீர்படுத்துகிறதா? சீரழிக்கிறதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்