நெமிலி: மாவட்ட கிளை நூலகம் திறக்க இளைஞர்கள் கோரிக்கை

79பார்த்தது
நெமிலியில் அமைந்துள்ள மாவட்ட கிளை நூலகம் பல நாட்களாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இந்த நூலகத்தை திறந்து தினமும் தினசரி நாளிதழ்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை வைத்தால் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நெமிலி ஒன்றிய சேர்மன் வடிவேலு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி