அரக்கோணம் அடுத்த கைனூர் கிராமத்தில் குற்றங்கள் தடுப்பது குறித்த கிராம மக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று (அக்.,6) மாலை நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன், ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, விஏஓ புவனேஸ்வரி, ஊராட்சி செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் பேசுகையில் கிராமப்புறங்களில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்றார்.