போளூரில் இன்று ஆடு சந்தை
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆடு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று (செப் 16) திங்கள்கிழமை முன்னிட்டு போளூர் திருவண்ணாமலை, வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, தண்டராம்பட்டு, செங்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் ஆடுகளை சந்தையில் வியாபாரம் செய்யவும் செங்கம், தானிப்பாடி, சாத்தனூர், ஆரணி, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்லவும் வருகை புரிந்து ஆடுகளை வாங்கி செல்வது குறிப்பிடத்தக்கது.