கோயிலில் அர்ச்சனை செய்வதன் சிறப்புகள்

57பார்த்தது
கோயிலில் அர்ச்சனை செய்வதன் சிறப்புகள்
மனிதர்கள் தங்களது கோத்திரம், நட்சத்திரம், பெயர் ஆகியவற்றை சொல்லி தான் இன்னார் என அறிமுகப்படுத்திக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்வார்கள். இதனால் அவர்கள் தனது கோரிக்கைகளை இறைவனிடம் தனிப்பட்ட முறையில் சொல்லி பலனை பெறுகின்றனர். ஒரு சிலர் இறைவனின் பெயரில் அர்ச்சனை செய்கிறார்கள். அது, தான் மட்டும் நல்லாயிருந்தால் போதாது எல்லோரும் நல்ல வளமும் பெற்று வாழவேண்டும் என்பதற்காகவும் கொடுக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி