வாட்ஸ் அப்பின் முக்கிய அம்சத்தில் பாதுகாப்பு குறைபாடு..!

84பார்த்தது
வாட்ஸ் அப்பின் முக்கிய அம்சத்தில் பாதுகாப்பு குறைபாடு..!
Whatsapp-ல் View Once என்ற முறையில் புகைப்படங்களை அனுப்பும் அம்சம் உள்ளது. இந்த ஆப்ஷன் மூலம் ஒருவருக்கு புகைப்படம் அனுப்பப்பட்டால், அதை அவர்கள் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். மீண்டும் பார்க்கவோ, வேறு யாருக்கோ பார்வர்ட் செய்ய முடியாது. ஆனால் டெஸ்க்டாப்பில் View Once முறையில் புகைப்படம்/வீடியோ அனுப்பும்போது, அதை ஒருவர் பார்ப்பது மட்டுமின்றி, அவர்களின் சாதனத்திலும் சேமிக்க முடியும். எனவே இந்த முறையை பயன்படுத்துபவர்கள் கவனத்துடன் இருக்கவும்.

தொடர்புடைய செய்தி